#BREAKING || "துரத்தி சென்று துடி துடிக்க சாகும் வரை 12 முறை வெறியோடு குத்தினேன்.." - அதிர வைத்த முன்னாள் காதலனின் வாக்குமூலம்
இளம்பெண் கொலை - பரபரப்பு வாக்குமூலம்
எர்ணாகுளம், கேரளா/கேரளாவில் மருத்துவமனைக்குள் புகுந்து இளம்பெண்ணை கொலை செய்த சம்பவத்தில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்
இளம்பெண் உயிரிழக்கும் வரை 12 முறை கத்தியால் குத்தியதாக அதிர்ச்சி தகவல்
எர்ணாகுளம் அருகே அங்கமாலி பகுதியில் உள்ள மருத்துவமனையில், லிஜி என்ற பெண் கொலை - மகேஷ் என்பவர் கைது
பள்ளிப்பருவம் முதல் இருவரும் பழகி வந்த நிலையில், வேறொருவரை திருமணம் செய்து, தன்னுடன் பேசுவதை நிறுத்தியதால் கொலை செய்ததாக வாக்குமூலம்
கத்தியால் குத்த முயன்ற போது, தப்பியோடியதால் துரத்தி சென்று 12 முறை குத்தியதாக மகேஷ் வாக்குமூலம்