#BREAKING || 3 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை

Update: 2023-07-05 08:04 GMT

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்