BREAKING || ஈபிஎஸ் வழக்கு... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2023-06-26 05:10 GMT

சேலம் மத்திய குற்றப் பிரிவு போலீசாருக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வழக்கு

சேலம் மத்திய குற்றப் பிரிவு ஆய்வாளர் புஷ்பராணி, உதவி ஆய்வாளர் குணசேகர் ஆகியோர் ஜூலை 7க்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்