#BREAKING || உயர்நீதிமன்றத்தில் தீக்குளித்து இறந்த சம்பவம் - தாமாக முன்வந்து நீதிமன்றம் வழக்கு
#BREAKING || உயர்நீதிமன்றத்தில் தீக்குளித்து இறந்த சம்பவம் - தாமாக முன்வந்து நீதிமன்றம் வழக்கு
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வேல்முருகன் என்பவர் தீக்குளித்து இறந்த சம்பவம்.
சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு.
சாதி சான்றிதழ் கோரியபோது, பெண் அதிகாரி தரக்குறைவாக பேசியதாக வேல்முருகன் என்பவர் தீக்குளிப்பு - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
தீக்குளிப்பு - தாமாக முன்வந்து நீதிமன்றம் வழக்கு