மீண்டும் பரபரப்பை கிளப்பிய அஜித் பவார்
தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் சின்னம் தனக்கே வேண்டும் என உரிமை கோருகிறார் அஜித் பவார்
தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுபட்டு நிற்கும் நிலையில் அஜித் பவாரின் இந்த பேச்சால் மீண்டும் பரபரப்பு
தேசியவாத காங்கிரஸ் கட்சியும், சின்னமும் தனக்கே வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அஜித் பவார் மனு
9 எம்எல்ஏக்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சரத் பவார் தரப்பை சேர்ந்த ஜெய்ந்த் பாட்டில் தரப்பில் கேவியட் மனு தாக்கல்