கண்களை கட்டிக்கொண்டு உலக சாதனை - ஒரு நிமிடத்தில் 450 குத்துகள் - அசத்திய தமிழக வீரர்

Update: 2022-08-28 14:24 GMT

சென்னையில் குத்துச் சண்டை வீரர் பாலி சதீஷ்வர், கண்களை கட்டிக்கொண்டு ஒரு நிமிடத்தில் 450 குத்துக்கள் குத்தி, உலக சாதனை படைத்துள்ளார். தமிழர்களின் பெருமையை உலகம் அறிய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்