அடுத்த ஆண்டு ரஷ்யாவிற்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து..? | Russia

Update: 2023-03-05 17:18 GMT

சைபீரியாவில் நடைபெற்ற பொருளாதார கருத்தரங்கில் உரையாற்றிய அவர், ரஷ்யா மட்டும் நட்பு நாடுகளின் முதலீடுகளை பெறா விட்டால், அடுத்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என Deripaska குறிப்பிட்டுள்ளார்... உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ஏற்கனவே வலியுறுத்தி வந்த இவர், நிதி மிகவும் குறைவாக உள்ளதால் தான் ரஷ்ய படைகள் உக்ரைனில் ஆட்டம் காண்பதாகத் தெரிவித்திருந்தார்... மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யா, விரைவில் வளமிக்க நாடுகளிடம் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்