அன்பாக பேசிப் பழகாத கணவன் - விரக்தியில் தனக்கென துணை தேடிய மனைவி... 6 வருடம் மனைவியை தேடி கழுத்தை அறுத்த கொடூரன்
- பெங்களூருவில், குடும்பப் பிரச்சினை காரணமாக, பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை, கணவன் கழுத்தறுத்துக் கொலை செய்ததுடன், குழந்தையையும் கொல்ல முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.