ஏடிஎம் இயந்திரம் என நினைத்து பாஸ்புக் பிரிண்ட் இயந்திரத்தை உடைத்த போதை ஆசாமி

Update: 2023-02-20 04:45 GMT
  • தூத்துக்குடியில் ஏடிஎம் இயந்திரம் என நினைத்து PassBook பிரிண்ட் இயந்திரத்தை உடைத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஸ்ணராஜபுரம் தெருவை சேர்ந்தவர் ஷாம்ராஜ்.
  • குடிபோதையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க திட்டமிட்ட இவர், போல்பேட்டை பகுதியில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மைத்திற்குள் நுழைந்துள்ளார்.
  • ஆனால், போதை தலைக்கேறி இருந்த நிலையில், பாஸ்புக் பிரிண்ட் இயந்திரத்தை உடைத்து கொண்டிருந்துள்ளனர்.
  • பின்னர், தகவலரிந்து வந்த போலீசார் ஷாம்ராஜை கைது செய்தனர். விசாரணையில், குடிப்பதற்கு பணம் இல்லாததால் திருட முயன்றது தெரியவந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்