இரு வேறு இடங்களில் ஏடிஎம் பணம் கொள்ளை - கைதானவரிடம் இருந்து ரூ.8 லட்சம் பறிமுதல்
இரு வேறு இடங்களில் ஏடிஎம் பணம் கொள்ளை - கைதானவரிடம் இருந்து ரூ.8 லட்சம் பறிமுதல்
டெல்லியில் இருவேறு இடங்களில் ஏடிஎமை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் ஒருவரை கைது செய்த போலீசார் 8 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். அண்மையில் இரு வேரு இருடங்களில் இருந்த ஏடிஎம்மை உடைத்து பணம் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட டெல்லி சிறப்பு பிரிவு போலீசார், இருவரை கைது செய்தனர். இந்த நிலையில் கொள்ளை வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான யாஷ்வீர் குர்ஜார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.