விளம்பரம், புகழ் தேடாமல், கண்ணியமாக உழைத்தால்..." - ஆசியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் சுளீர்

Update: 2023-06-25 13:58 GMT

தமிழக மக்களால் முதல் பெண் ஓட்டுநர் என பேசப்பட்ட ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டு பரிதவித்த நிலையில், ஆசியாவிலேயே முதல் பெண் அரசு பேருந்து ஓட்டுநரான சாதனை பெண்மணி வசந்தகுமாரி தான் அனைவர் நினைவிலும் வந்து நிற்கிறார். பல தடைகளை தாண்டி பெண் ஓட்டுனராக ஆசியாவை அசத்திய வசந்தகுமாரி குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்