சேலத் தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நேரில் சந்தித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அர்ஜுன் சம்பத், பேட்டியளித்தார்.
அப்போது அவர் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட திமுக நிறைவேற்றவில்லை என்றார். இதனால் மக்கள் கோபத்தில் உள்ளதாக அர்ஜூன் சம்பத் கூறினார்.