எங்களை என் இழுக்கிறீர்கள்..? நாங்க காட்சி பேதம் பார்ப்பது இல்லை... உயர் நீதிமன்றம் காட்டம்
சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி
முன்னாள் அமைச்சர் கைது விவகாரத்தில், நீதிபதி அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்; மிரட்டப்பட்டிருக்கிறார் என எப்படி கூற முடியும் என நீதிபதி கேள்வி
எந்த கட்சி என நீதிமன்றங்கள் பார்ப்பதில்லை; நீதித்துறையை பொறுத்தவரை ஒரே ஒரு அரசு தான் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
தமிழக அரசை கண்டித்து போராட்டங்கள் நடத்தியதாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி, முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்குகள்
போராட்டம் நடத்தியது தொடர்பான சில வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
சி.வி.சண்முகத்தின் சில வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக்கால தடை விதித்தும் உத்தரவு