உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு - அமைச்சர் செந்தில்பாலாஜி கேவியட் மனு
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு விவகாரத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
சம்மனை ரத்து செய்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் தங்களது தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.