உண்ணாவிரதம் இருந்த ஆந்திர முதல்வரின் சகோதரிக்கு திடீர் உடல்நலக்குறைவு | YSR Sharmila
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா உண்ணாவிரத போராட்டம்.
உண்ணாவிரதம் இருந்த சர்மிளாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி.
சர்மிளா சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என மருத்துவர்கள் தகவல்