நண்பர் ரஜினிகாந்த் சமுதாய பொறுப்புணர்வு உடையவர் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மீண்டும் வெளியாக இருக்கும் பாபா திரைப்படத்தில் மது அருந்தும், புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது குறித்து எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.