ஆற்றில் மூழ்கி மாணவிகள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் - "சக மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை..." அமைச்சர் அன்பில் மகேஷ்

Update: 2023-02-18 03:23 GMT
  • புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்த நான்கு மாணவிகள் உயிரிழந்ததை அடுத்து, அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
  • இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், மாயனூர் காவேரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் இழப்பை எந்த வகையில் ஈடு செய்ய முடியாது என்றார்.
  • இந்த பேரதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு சக மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படும் என, அமைச்சர் அன்பில் மகேஷ் குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்