செய்தியாளரை சுட்டுக்கொன்ற இளைஞர் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

Update: 2023-02-24 08:47 GMT
  • அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் அடுத்தடுத்து 3 பேரை சுட்டுக்கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன...
  • 20 வயது இளம்பெண்ணை கொலை செய்த 19 வயது Keith Melvin Moses, செய்தி சேகரிக்க வந்தவரையும், சராமரியாக சுட்டுக்கொன்றார்.
  • மேலும், பக்கத்து வீட்டில் வசித்த சிறுமியும் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையிக்ல், அவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்