பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியா?... "இந்த பதவிக்கு தான் போட்டி.." - ஓபிஎஸ் ஆதரவாளர் புதிய விளக்கம்
நானும் போட்டியிடத் தயார் என்று ஓபிஎஸ் கூறியது, பொதுச் செயலாளர் பதவிக்கு அல்ல என்று ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி கூறினார்.