எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சியில் பரபரப்பு... அதிமுக-வினர் தள்ளுமுள்ளு

Update: 2022-12-24 06:53 GMT

எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சியில் அதிமுக-வினர் தள்ளுமுள்ளு, நகர துணை செயலாளர் மோகன் , அதிமுக நிர்வாகி தாடி முருகன் தரப்பினர் இடையே மோதல், உட்கட்சி பூசலால் மோதிக் கொண்ட இரு தரப்பையும் சமரசப்படுத்திய காவல்துறையினர், சமரசத்திற்கு பிறகு இரு தரப்பினரும் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு தனித்தனியாக மரியாதை 

Tags:    

மேலும் செய்திகள்