#BREAKING || "தேச நலனுக்கு எதிரான அக்னிபத் திட்டத்தை கைவிடுக" - முதல்வர் ஸ்டாலின்

#BREAKING || "தேச நலனுக்கு எதிரான அக்னிபத் திட்டத்தை கைவிடுக" - முதல்வர் ஸ்டாலின்

Update: 2022-06-18 13:11 GMT

#BREAKING || "தேச நலனுக்கு எதிரான அக்னிபத் திட்டத்தை கைவிடுக" - முதல்வர் ஸ்டாலின்

*DTIN BR01"தேச நலனுக்கு எதிரான அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்"முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்."தேச நலனுக்கு எதிரான அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல். அக்னிபத் திட்டத்தை கைவிடுக லட்சக்கணக்கான இளைஞர்களின் ராணுவ பணி லட்சியத்தை அக்னிபத் திட்டம் சிதைக்கும் - முதல்வர் ஸ்டாலின் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி முன்னாள் ராணுவ அதிகாரிகளும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் . இதுபோன்ற தேர்வு, ராணுவத்தில் கட்டுப்பாட்டைக் கெடுக்கும் என்று முன்னாள் ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர் - முதல்வர் ஸ்டாலின்.https://youtu.be/cfzKF7mgg1E

Tags:    

மேலும் செய்திகள்