முற்றும் அதானி விவகாரம் - மத்திய அரசை கண்டித்து காங்கிரஸார் போராட்டம்- தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைக்கும் போலீசார்

Update: 2023-03-13 11:12 GMT

அதானி விவகாரம் தொடர்பாக மத்திய அரசை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சண்டிகரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்ளை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைத்து வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்