"3 நாட்களில் ஒரு லட்சம் கோடி.."... ஹிண்டன்பர்க்-ஆல் மூழ்கும் அதானி குழுமம்..! - GQG நிறுவனத்துக்கு பங்குகளை விற்ற அதானி குடும்பம்.. மீண்டு வருவாரா கவுதம்..?
அதானி குடும்பத்தினர் 15,446 கோடி ரூபாய் அளவிலான அதானி குழும பங்குகளை அமெரிக்க முதலீட்டு நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்துள்ளனர். இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.