உணவகத்தை காலி செய்ய வேண்டும் என உரிமையாளர் கூறுகியதால் கண்கலங்கிய நடிகை சதா..
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தனது உணவகத்தை உரிமையாளர் காலி செய்ய கூறியதாக, நடிகை சதா கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.