நடிகர் ராதாரவி தலைமையிலான டப்பிங் யூனியன் கட்டடம், அரசு விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார்.
பல கட்ட விசாரணைக்குப் பின், ராதாராவி தரப்பில் தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.
மார்ச் 11 ஆம் தேதி சாலிகிராமத்தில் உள்ள டப்பிங் யூனியன் வளாகத்திற்கு, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல்.
நீதிமன்ற ஆணைப்படி பொருட்களை எடுக்க, இடித்து கட்ட விண்ணப்பிக்க சீலை அகற்றி 17ந் தேதி வரை அவகாசம்.
கால அவகாசம் முடிந்ததால் மீண்டும் டப்பிங் யூனியனுக்கு சீல், டத்தோ ராதாரவி வளாகம் என்ற பெயர் பலகை அகற்றம்.
ராதாரவியின் டப்பிங் சங்க அலுவலகத்திற்கு மீண்டும் சீல்.