'சாப்பாட்டை பார்த்தாலே வெயிட் போட்ற டைப்..' - கலகலப்பாக பேசிய நடிகர் கார்த்தி

Update: 2023-01-20 06:25 GMT

Full View

தொலைக்காட்சி தொகுப்பாளர் ரம்யா எழுதியுள்ள "ஸ்டாப் வெயிட்டிங்" நூல் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர் கார்த்தி கலந்து கொண்டு, உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்