"மாணவர்கள் படிக்கட்டில் தொங்கினால் பெற்றோர் மீது நடவடிக்கை" - விழுப்புரம் எஸ்பி எச்சரிக்கை

Update: 2022-09-24 03:18 GMT

பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் மேற்கொண்டால் மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீநாதா, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

"மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்"

"அதிக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்"

"மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்"

"ஆசிரியர், பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளோம்"

Tags:    

மேலும் செய்திகள்