30-வது கொண்டை ஊசி வளைவில் விபத்து

Update: 2023-05-25 02:28 GMT

திருப்பதி மலையில் எலக்ட்ரிக் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஏழுமலையான் கோயிலுக்கு சென்று வர, கீழ் திருப்பதியில் இருந்து திருமலைக்கு அரசு சார்பில் எலக்ட்ரிக் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து, இன்று மதியம் 30-வது கொண்ட ஊசி வளைவில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பயணிகள் காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்