தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு டன் குல்பி ஐஸ்கிரீம் - அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்
மயிலாடுதுறையில் தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு டன் குல்பி ஐஸ்கிரீம் பறிமுதல்
நகராட்சி சுகாதார அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமையிலான குழு நடவடிக்கை
உரிய அனுமதி பெறாமல் தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட குல்பி ஐஸ்கிரீம்
ஐஸ்கிரீம் தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்
பறிமுதல் செய்யப்பட்ட ஒரு டன் ஐஸ்கிரீம் நகராட்சி குப்பை கிடங்கிற்கு எடுத்து சென்று அழிப்பு