கடலூர் மாவட்டம் புவனிகிரியில், அரசு மருத்துவமனையில் இருந்து வந்த ஆம்புலன்ஸ் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. தீபாவளி பண்டிகையை ஒட்டி, புத்தாடைகள் வாங்கள் கடைத் தெருவில் ஏராளமானோர் குவிந்தனர். இதனிடையே, ஒரு வழிச்சாலையில் சொகுசு கார் பு5குந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது, அரசு மருத்துவமனையில் இருந்து வந்த ஆம்புலன்ஸ் வாகனம் போக்குவரத்தை நெரிசலில் சிக்கிக் கொண்டது.