இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (23-07-2023) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-07-23 16:05 GMT

21 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

தமிழகம் முழுவதும் 21 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை...

திருப்புவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை...

நெல்லையில் உள்ள எஸ்டிபிஐ கட்சி தலைவர் வீட்டிலும் சோதனை நடைபெற்றதால் பரபரப்பு...

சோதனையில் மின்னணு பொருட்கள் பறிமுதல்

"குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் சன்மானம்"

ச‌சிதரன், தமிழகத்தில் இன்று நடத்தப்பட்ட என்ஐஏ சோதனையின் பின்னணி என்ன? இந்த சோதனையில் ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டு உள்ளதா? இதுபற்றிய கூடுதல் விவரங்களை சொல்லுங்க...

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தண்ணீர் திறப்பை 25 ஆயிரம் கன‌ அடியாக அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து டெல்டா விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிந்தோம்.. தகவல்களை விவரிக்கிறார்கள் செய்தியாளர்கள் நரசிம்ம குமார், அமர்தலிங்கம்...

Tags:    

மேலும் செய்திகள்