திருமண விழாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் கொலை - பாகிஸ்தானில் பயங்கரம்

Update: 2023-06-29 09:40 GMT

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் திருமண நிகழ்வின் போது நிகழ்ந்த தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்கேலா பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உறவினர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

திருமண விழாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் கொலை - பாகிஸ்தானில் பயங்கரம்

Tags:    

மேலும் செய்திகள்