இன்றைய தலைப்பு செய்திகள் (28-03-2023)

Update: 2023-03-28 14:13 GMT
  • அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
  • அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு...
  • தேர்தல் அதிகாரிகளான நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் வெற்றி சான்றிதழை வழங்கினர்...
  • அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் பொறுப்பேற்பு
  • அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிசாமி....
  • அதிமுக மூத்த தலைவர்கள் முன்னிலையில் பொறுப்பேற்பு.... நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து...
  • தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாட்டம்
  • அதிமுக பொதுச்செயலாராக ஈபிஎஸ் பொறுப்பேற்றதை கொண்டாடும் தொண்டர்கள்...
  • பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்...
  • தலைமை அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள்
  • அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்....
  • "அதிமுக தொண்டர்களுக்கு மனமார்ந்த நன்றி"
  • அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மனமார்ந்த நன்றி...
  • அனைத்து தொண்டர்களாலும் பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக ஈபிஎஸ் மகிழ்ச்சி...
  • "ஏப்.5 முதல் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம்"
  • அதிமுகவில் இணைவதற்கான புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் ஏப்ரல் 5ம் தேதி முதல் வழங்கப்படும்...
  • அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி முதல் அறிவிப்பு....
  • எம்.ஜி.ஆர் ஆக மாறிய ஈ.பி.எஸ்.
  • எம்ஜிஆர் அணிந்த தொப்பி, கூலிங்கிளாஸை ஈபிஎஸ்-க்கு அணிவித்த தொண்டர்கள்...
  • எம்ஜிஆர் ஆக காட்சி தந்த ஈபிஎஸ் மகிழ்ச்சி...

Tags:    

மேலும் செய்திகள்