இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (16-10-2023) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines
தமிழகத்தில் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும்
காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக 36 மாதங்கள் கால நிர்ணயம் செய்யப்பட்டும் இன்று வரை கட்டி முடிக்காதது ஏன் ?
மத்திய அரசு வழக்கறிஞரிடம் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு....
தர்மபுரி நீதிமன்றத்தில்ஆறு வாரங்களுக்குள் சரணடையவும் உச்சநீதிமன்றம் உத்தரவு