41ஆம் ஆண்டு சபரிமலை யாத்திரை விழா ..கதகளி, செண்டை மேளத்துடன் பிரமாண்ட வீதி உலா

Update: 2023-01-07 05:29 GMT

சபரிமலை யாத்திரையை ஒட்டி, சேலம் செவ்வாய்பேட்டையில் ஐயப்பன் ஆராதனை வெகு விமரிசையாக நடைபெற்றது. மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடி ஆட்டம், வான வேடிக்கையுடன் தொடங்கிய ஆராதனை விழாவில், 17 வாகனங்களில் விநாயகர், முருகன், சிவன், அண்ணாமலையார் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்