2வது ஒருநாள் ஆட்டம் : வங்கதேசத்தை பழிதீர்க்குமா இந்தியா?

Update: 2022-12-07 03:09 GMT

இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் நூலிழையில் வெற்றியை கோட்டை விட்ட இந்திய அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை இழக்கும் அபாயத்தில் இருந்து தப்பிக்கும்.

அதேசமயம் தொடரை வெல்லும் முனைப்போடு வங்கதேச அணியும் களமிறங்கும் என்பதால், இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாக்காவில் இந்திய நேரப்படி பகல் 11.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்