விஜய்யின் கோட்டையிலேயே 250 தியேட்டர்கள்.. அஜித்தின் துணிவுக்கு குறையாத மவுசு..!

Update: 2022-12-14 04:07 GMT

நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் கேரளாவில் 250 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. பொங்கலுக்கு திரைக்கு வரும் துணிவு திரைப்படம், கேரளாவில் 250 திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்