தென்மேற்கு வங்ககடல் பகுதியில்
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது...
சென்னை, திருவள்ளூர் உட்பட கடலோர மாவட்டங்களில் கனமழை தொடங்கியது...
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நாளையும் கனமழை மற்றும் அதி கனமழை பெய்யும்...
சென்னை வானிலை ஆய்வு மையம் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தகவல்...
--
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை....
கனமழை காரணமாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவிப்பு...
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை....
கனமழை காரணமாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவிப்பு...
கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...
மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு....
கனமழை காரணமாக திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை ...
மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு...
பிரதமர் மோடி நாளை திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்....
ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்பு...
மதுரை மாவட்டம் அழகுசிறை பகுதியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் பலி...
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தமிழகத்தில் 43 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை...
டிஜிட்டல் கருவிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படிருப்பதாக என்.ஐ.ஏ., அறிக்கை...
மாலத்தீவு தலைநகர் மாலேவில், அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து....
தமிழகத்தை சேர்ந்த 3 பேர், ஆந்திராவை சேர்ந்த 6 பேர் உள்பட 11 பேர் உயிரிழப்பு.....