#BREAKING || 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு - பரபரப்பை கிளப்பிய என்எல்சி தலைவர்

Update: 2023-05-10 09:48 GMT

"நிலக்கரி பற்றாக்குறை காரணமாக என்.எல்.சியில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு" - என்எல்சி தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தகவல்

"என்எல்சி சுரங்க விரிவாக்கப்பணிக்கு உடனடியாக 80 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது"

"80 ஹெக்டேர் நிலம் கிடைத்தால் நிலக்கரி உற்பத்தி மூலம் மின்சார உற்பத்தியை சீராக செய்ய முடியும்"

நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை உடனடியாக ஈடு செய்ய முடியும் - என்.எல்.சி தலைவர்

Tags:    

மேலும் செய்திகள்