100 மீட்டர் உயரமுள்ள கட்டிடங்கள் - 3500 கிலோ வெடி பொருள்கள்..28ஆம் தேதி 2.30 மணிக்கு நிகழ போகும்..
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, இரு உயர்ந்த குடியிருப்பு கட்டிடங்களை இடிக்க 3500 கிலோ வெடிமருந்து வரவழைக்கப்படுகிறது.