மரண நொடிகள் எப்படி இருக்கும்? நம் மூளையில் என்ன நடக்கும்? இறந்த 4 பேரின் ஆய்வு ரிப்போர்ட் இதோ..!
மரணம் ஏற்படும் போது உங்கள் மூளையில் என்ன நடக்கும்...?
"இறக்கும் தருவாயில் ஒருவர் பிரகாசமான ஒளியை பார்க்கிறார்
"மரணிக்கும் போது ஒருவர் மாய தோற்றத்தை அனுபவிக்கிறார்"
"இதய துடிப்பு, மூளையில் காமா அலை செயல்பாடு அதிகரிப்பு"
இறந்த 4 பேரிடம் மேற்கொண்ட விரிவான ஆய்வு முடிவு வெளியீடு