#BREAKING || தமிழகத்தை குழம்ப வைத்த வழக்கு.. குருத்திகாவை ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு
- தென்காசியில் பெற்றோரால் கடத்தப்பட்ட பெண்ணை ஆஜர்படுத்த கோரி காதலன் தொடர்ந்த வழக்கு
- இளம்பெண் குருத்திகா பட்டேலை மதியம் 2.15 மணிக்கு ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
- வழக்கு விசாரணை நடைபெறுவதால் குருத்திகா பட்டேலை தாத்தாவுடன் அனுப்பக்கூடாது - அரசு தரப்பு
- சம்பந்தப்பட்ட பெண்ணிடம் 164 வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது- நீதிபதிகள்
- வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறலாம், சம்பந்தப்பட்ட பெண் மேஜர் - நீதிபதிகள்