பாஜக பட்டியலின மாநில தலைவர் தடா.பெரியசாமி வீட்டில்.. மர்ம நபர்கள் அட்டகாசம் கார், இரு சக்கர வாகனம் சேதம்
- பாஜக பட்டியலின மாநில தலைவர் தடா.பெரியசாமி வீடு, வாகனங்கள் மீது தாக்குதல்
- இரு சக்கர வாகனம், கார் கண்ணாடியை உடைத்து டயர்களை கிழித்து சென்ற கும்பல்
- பாஜக நிர்வாகி தடா.பெரியசாமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை
- முன் பகையா? அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமா? என்ற கோணத்தில் விசாரணை