மெக்கா புனித யாத்திரை சென்று விட்டு துபாயில் இருந்து சென்னை வழியாக சொந்த ஊர் திரும்பிய புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெண்மணிக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, அவரது வீட்டில் உள்ளவர்களுக்கும் கொரோனா மாதிரி பரிசோதனை எடுத்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை வழங்கியுள்ளனர்.