#BREAKING || பேனா நினைவு சின்ன விவகாரம் - மீனவர்கள் 3 பேர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு

Update: 2023-02-08 07:01 GMT

சென்னை மெரினாவில் அமையவுள்ள பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு.

திட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை..

மீனவர்கள் 3 பேர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு.

பேனா நினைவு சின்னத்துக்கு எதிராக வழக்கு.

Tags:    

மேலும் செய்திகள்