#Breaking|| யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000? - அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
- "1 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை"
- "அனைவருக்கும் வீடு என்றால், வீடு இல்லாதவர்களுக்கு வீடு என்றே பொருள்"
- "மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான வழிகாட்டு முறைகள் விரைவில் வெளியிடப்படும்"