#Breaking : "மதுரை எய்ம்ஸ், ஜிஎஸ்டி விவகாரம்.." - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், திமுக எம்.பி.க்கள் கூட்டம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்பு