ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் - எடப்பாடி பழனிசாமி மரியாதை

Update: 2023-02-24 04:47 GMT
  • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளையொட்டி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மரியாதை செலுத்தினார்.
  • சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு, எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்