#Breaking || ஈபிஎஸ்ஸா? ஓபிஎஸ்ஸா? - பாஜக புதிய முடிவு எடுத்துள்ளதாக தகவல்

Update: 2023-01-30 03:21 GMT

அதிமுக விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து பாஜக அடுத்தகட்ட முடிவு.

இரட்டை இலை சின்னம் யார் பக்கம் இருக்கிறதோ, அந்த தரப்பை ஆதரிக்க பாஜக திட்டம் என தகவல்.

Tags:    

மேலும் செய்திகள்