ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார்?
முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு, அதிமுக மாணவரணி இணை செயலாளர் நந்தகோபால், அதிமுக பகுதி செயலாளர் மனோகரன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு என தகவல்
வேட்பாளரை முடிவு செய்வது தொடர்பாக ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது
இன்றைய ஆலோசனைக்குப் பின் வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என தகவல்
3 பேரில் யார் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் என எடப்பாடி பழனிசாமி ஆலோசனை